போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜன
2017
23:39

திண்டுக்கல்லில் நகை திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் உத்தனம்பட்டியை சேர்ந்தவர் ராமர்,65. இவரது மகள் ஜான்சியை சிங்கப்பூருக்கு வழி அனுப்புவதற்காக மதுரை சென்றிருந்தார். வீட்டிற்கு திரும்பிபோது, பீரோவில்இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடு போனது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கொழிஞ்சிபட்டியை சேர்ந்த அடைக்கலம் மனைவி முருகம்மாள், 30. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்ததால் தாயுடன் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கொடைக்கானலில் தேனியை சேர்ந்த கணபதி மனைவி சிட்டம்மாள் 21, மனநிலை பாதிக்கப்பட்ட இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.

கிணற்றில் காட்டு பன்றி மீட்பு

பழநி: பழநி-பாலசமுத்திரம் வரட்டாறு பாலம் அருகே தனியார் தோட்டத்தில் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் 5வயது மதிக்கதக்க ஒரு ஆண் காட்டுப்பன்றி தவறிவிழுந்தது.தகவலறிந்த வனரேஞ்சர் கணேஷ்ராம், பழநி தீயணைப்புதுறை வீரர்கள் உதவியுடன் காட்டுபன்றியை கயிறுகட்டி உயிருடன் மீட்டனர். வனப்பகுதிகள் விடப்பட்டது. விவசாயிகள் தங்களது தோட்டத்து கிணறுகளை வலையிட்டு, தடுப்புசுவர் கட்டி பாதுகாக்க வேண்டும்,என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஒருவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார்,65. இவர் திருச்சி பைபாஸில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்தார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு டூவீலரில் வந்தார். பின்புறம் வந்த கார் மோதியதில் இறந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X