பன்னீர் அணியில் விலகலா? சசி அணி மீது குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மார்
2017
04:54

சென்னை : சசிகலா தரப்பு, தங்கள் அணியில் இணையாதோரையும், இணைந்ததாக தகவல் பரப்பி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது குறித்து, திருநீர்மலை பேரூராட்சி செயலர் சுபாஷ் கூறியதாவது:நான், மார்ச் 15ம் தேதி, தினகரன் தலைமையில் இயங்கும், சசிகலா அணிக்கு வந்ததாக, அந்த அணி, செய்தி வெளியிட்டுள்ளது. நான், அந்த அணிக்கு வருவதாக, எந்த கடிதமும் கொடுக்கவில்லை; அந்த அலுவலகத்திற்கும், நான் செல்லவில்லை. தொடர்ந்து, பன்னீர்செல்வம் தலைமையின் கீழ் இயங்கும், அ.தி.மு.க.,வில் பணியாற்றுகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.