| ஓட்டுனரை வெட்டி ஷேர் ஆட்டோ கடத்தல் Dinamalar
ஓட்டுனரை வெட்டி ஷேர் ஆட்டோ கடத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:30

மாதவரம் : நள்ளிரவில் ஓட்டுனரை கத்தியால் வெட்டி, கீழே

தள்ளிய மர்மநபர்கள், ஷேர் ஆட்டோவை கடத்திச்

சென்றனர்.

சென்னை புழல் காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், 17வது தெருவைச் சேர்ந்தவர் விஜய், 25; ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:45 மணியளவில், மூலக்கடையில் இருந்து சில பயணிகளுடன், காவாங்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே, மேலும் இருவர் அவரது ஆட்டோவில் ஏறினர். சிறிது துாரம் சென்றதும், கத்தியைக் காட்டி மிரட்டி

பயணிகளை கீழே இறக்கினர்.

ஆட்டோ ஓட்டுனர் விஜயையும் கீழே இறங்குமாறு மிரட்டினர். அவர் இறங்க மறுத்து வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, அவரை கத்தியால் வெட்டி கீழே தள்ளிவிட்டு, ஆட்டோவை கடத்திச் சென்றனர். காயமடைந்த அவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ

மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, மாதவரம் போலீசார்

விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.