| கார் ஓட்டுனர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது Dinamalar
கார் ஓட்டுனர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:30

ஆதம்பாக்கம் : வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் ஏற்பட்ட தகராறில், கார் ஓட்டுனரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் உட்பட இரண்டு பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஆதம்பாக்கம், லேபர் கிணறு தெருவை சேர்ந்தவர் மதியழகன், 40; கால் டாக்சி ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டருகில் நிறுத்தியிருந்த காரை பின்னோக்கி இயக்கினார். அப்போது, அதே வழியாக சென்ற ஆட்டோவில் உரசியது.

இதில் மதியழகன், ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அஜீஸ் முகமது, 30, இடையே தகராறு நடந்தது. ஆத்திரமடைந்த அஜீஸ் மற்றும் அவரது நண்பன் கமில் பாஷா சேர்ந்து, மதியழகனை கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

பலத்த காயமடைந்த மதியழகன், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆதம்பாக்கம் போலீசார், அஜிஸ் முகமது, 30, கமில் பாஷா, 38,

ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.