அவகாசம் கோரி தினகரன் மனு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:32

சென்னை : டில்லி போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராக, தின

கரன், மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு இருப்பதாக தகவல்கள்

வெளியாகி உள்ளன.

இரட்டை இலை சின்னத்தை மீட்க, தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர தினகரன்

சம்மதம் தெரிவித்து, சுகேஷ்

சந்தர் என்பவன் மூலம், 1.30 கோடி ரூபாயை கொடுக்க முயன்ற

வழக்கில் சிக்கி உள்ளார்.

இதையடுத்து, வரும், 21ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, டில்லி போலீசார், தின

கரனிடம், நேற்று முன்தினம் இரவு சம்மன் வழங்கினர். ஆனால் அவர், விசாரணைக்கு ஆஜராக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு மனு அளித்துள்ளார்.

இதனால், அவர் கைது நடவடிக்கையில் இருந்து

தப்பிக்க, இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும்

கூறப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.