டி.ஆர்.பி., விதிகளை மீறினால் தேர்வாளருக்கு நிரந்தர தடை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:32

சென்னை : விதிமுறைகளை மீறும் தேர்வர்கள், தேர்வு எழுத, டி.ஆர்.பி., நிரந்தர தடை விதிக்கும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்

குறிப்பு:

டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும், டி.இ.டி., தேர்வு, வரும், 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. 29ம் தேதி நடக்கும் தேர்வை, சென்னை மாவட்டங்களில் உள்ள, 27 தேர்வு மையங்களில், 10,147 பேரும்; 30ம் தேதி நடக்கும் தேர்வை, 88 தேர்வு மையங்களில், 31,235 பேரும் எழுத உள்ளனர்.

தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு, காலை, 8:30 மணிக்குள் வர வேண்டும். தேர்வு அறையில், நுழைவுச் சீட்டு, நீலம், கறுப்பு பேனா மட்டுமே கொண்டு வர அனுமதிப்பட்டுள்ளனர். மொபைல்போன், லேப் டாப், கால்குலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களுக்கு, தேர்வறைக்குள் அனுமதி இல்லை. தேர்வு அறைக்குள், கண்காணிப்பாளர் அல்லது சக தேர்வர் ஆகியோருடன், முறைதவறி நடப்பவர் மீது, நடவடிக்கை

மேற்கொள்ளப்படும்.

அறிவுரைகளை பின்பற்ற தவறும் தேர்வாளர்,

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை, தொடர்ந்து எழுத, நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன், காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை

மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.