ஸ்டான்லியில் 7 பேருக்கு மறுவாழ்வு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:33

சென்னை : பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழு பேருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள், அறுவை சிகிச்சையின்றி, நவீன முறையில் சிகிச்சை அளித்து, மறு வாழ்வு

கொடுத்துள்ளனர்.

இது குறித்து, மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம், இதயவியல் துறை தலைவர் கண்ணன்

ஆகியோர் கூறியதாவது:

நெல்லையைச் சேர்ந்த, இரண்டரை வயது சிறுவன், இம்மானுவேல் ராஜா உள்ளிட்ட, ஏழு பேர், பிறவி இதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் இதயத்தின் வலது பகுதியில், ஓட்டை இருந்தது. இதை, மார்பை பிளந்து, அறுவை சிகிச்சை மூலமே சரி செய்வது

பொதுவான நடைமுறை.

ஆனால், அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யாமல், தொடையின் ரத்தநாளம் வழியாக, 'டிவைசர்' ஒன்றை, மெல்லிய கம்பி வழியாக, இதயத்தின் ஓட்டை உள்ள பகுதிக்கு செலுத்தி, விரிவடைய செய்தோம். அது, இதய துவாரத்தை அடைத்து, பாதிப்பை நீக்கியது. இதை, 'கத்தீட்ரல்' முறை என்கிறோம். ஏப்., ௧௦ல், இந்த நவீன சிகிச்சை முறை

வெற்றிகரமாக நடந்தது.

தனியார் மருத்துவமனையில், இந்த சிகிச்சைக்கு, மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். இங்கு, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்,

இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.