ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., நகரில் தற்காலிக இடம் தேர்வு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மே
2017
07:09

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் செயல்பட தற்காலிகமாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவாக கடந்த 2016ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தாலுகா அறிவிப்போடு பணிகள் நின்று போனது.

தற்போது ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட ஐந்து தாலுகாக்கள் வரும் 23ம் தேதி முதல் செயல்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து, நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஸ்ரீமுஷ்ணத்தில் தாலுகா அலுவலகத்திற்கு இடம் தேடி அலைந்தனர். அதில், எம்.ஜி.ஆர்., நகர் வாட்டர் டேங்க் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாடகை கட்டத்தில் தற்காலிகமாக அலுவலகம் செயல்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் ஆர்.டி.ஓ., விஜயலட்சுமி, காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஜெயந்தி, வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் வி.ஏ.ஓ., க்கள் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X