கடல் உணவு பிரியர்களை கவரும் 'ஸ்மோக்கிங் பேக்டரி' உணவு விடுதி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
00:11

சென்னை:கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, 'ஸ்மோக்கிங் பேக்டரி' உணவு விடுதி, கடல் உணவு பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த உணவு விடுதி, கன்டெய்னர் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த, சமையல் கலைஞர் டேனியல் தலைமையில், புதுவிதமான கடல் உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.

முழு மீன், இறால், நண்டு என, அனைத்து விதமான, கடல் உணவு வகைகள், பாரம்பரிய சுவை மாறாமல் தயாரித்து வழங்கப்படுகின்றன. தந்துாரி, டிக்காஸ், ரோல் வடிவில் கடல் உணவு பரிமாறப்படுகிறது. பன்னீர் டிக்கா, மட்டன் ரோகன் ஜோஸ், கடாய், பன்னீர் சாய், ஆலு கோபி, ரொட்டி, நான் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன. இருவர் உணவுக்கு, 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்மோக்கிங் பேக்டரி உணவு விடுதி, தினமும் காலை, 11:00 முதல் இரவு, 11:00 மணி வரை இயங்குகிறது.

முன்பதிவிற்கு, 94455 78641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.