தனியார் பேருந்து தீப்பிடித்து சாம்பல்:42 பயணியர் உயிர் தப்பினர்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 ஆக
2017
02:12
பதிவு செய்த நாள்
ஆக 13,2017 00:14

தாம்பரம்:சாலையில் சென்ற தனியார் பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது; இதில், 42 பயணியர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூரிருந்து சென்னைக்கு, 42 பயணியருடன் தனியார் சொகுசு பேருந்து, பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை, ஓட்டுனர் ஸ்ரீதர், 44, ஓட்டி வந்தார். ராமச்சந்திரன், 56, என்பவர் நடத்துனராக இருந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, திருமழிசை கூட்டுச்சாலை சந்திப்பு, நசரத்பேட்டை அருகே வந்த போது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறியது. பேருந்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால், பயணியர் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.

பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்துார் பகுதிகளிலிருந்து, மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதனால், நேற்று காலை, இரண்டு மணி நேரம் பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
13-ஆக-201704:12:31 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எந்த கம்பெனி பேருந்து இது?
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
15-ஆக-201705:58:27 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஇந்த பேருந்தோட பெயிண்ட் பார்க்கும் போது இது KSRTC மாதிரி தெரிகிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.