கமிஷனர் அலுவலகத்தில்பெண் போலீஸ் மரணம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
00:15

சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருமுல்லைவாயல், ஏரிக்கரை அண்ணனுார் பகுதியைச் சேர்ந்தவர், சற்குணம். இவரது மனைவி, ஸ்ரீதேவி, 38. இவர்களுக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஸ்ரீதேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவு முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். அவர், நேற்று மாலை, 3:15க்கு, அலுவலகத்தில் உள்ள சக போலீசாரிடம், 'மூச்சு அடைக்கிறது' என, கூறியுள்ளார். திடீரென, இருக்கையை விட்டு எழுந்த அவர், மூர்ச்சையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், ஆம்புலன்ஸ் வரவழைத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனையில், ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம், கமிஷனர் அலுவலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.