பாரத சத்ரிய மகா சபா கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
07:20

புதுச்சேரி: அகில இந்திய பாரத சத்ரிய மகா சபா சார்பில், தனியார் மருத்துவக்

கல்லுாரியில் 50 சதவீத இடங்களை பெற சிறப்பு சட்டசபையை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும் என தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சத்ரிய மகாசபா தலை வர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாஸ்கரன், செயலாளர் ராமஜெயம், சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரியில் வன்னிய சமூகத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

ஓ.பி.சி., எம்.பி.சி., பட்டதாரி மாணவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., உயர் அரசு பணிகளில் சேர பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தனி யார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை பெற சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல் வீடு கட்டும் திட்டத்

தின் கீழ் வழங்கப்படும் ரூ. 2 லட்சதை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.