திருக்கனூரில் லாட்டரி விற்பனை மூன்று பேர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
07:21

திருக்கனூர்: திருக்கனூர் வணிகர் வீதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர் வணிகர் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து வருவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

சப் இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், குமார் நேற்று காலை 10:30 மணிக்கு லாட்டரி சீட்டு விற்றவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் கள் திருக்கனூர் தேவநாதன் நகரை சேர்ந்த லட்சுமி நாராயணன், 51; திருக்கனூர் வணிகர் வீதியை சேர்ந்த ஏழுமலை, 42; விழுப்புரத்தை சேர்த்த பிரேம்குமார், 38; என தெரியவந்தது.

மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மொபைல் போன், ரூ.5 ஆயிரம், லாட்டரி சீட்டு கள் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.