கந்துவட்டி பெண் கொலை: குற்றவாளி கைது?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
00:09

அண்ணா சதுக்கம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்துக் கொன்று, 40 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில், குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம் காளியம்மன் கோவில், இரண்டாவது தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வந்தவர், கலா, 52. இவருக்கு, கமல், 35, ஜெயகுமார், 32, என, இரண்டு மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, 10 ஆண்டுகளாக, கலா தனியே வாழ்ந்து வருகிறார். இவர், திருவல்லிக்கேணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில், கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன், வீட்டில் தனியாக இருந்த கலாவை அடித்துக் கொன்று, 40 சவரன் நகையை, மர்ம

நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து வழக்கு

பதிவு செய்த அண்ணா

சதுக்கம் போலீசார், கொலை குற்றவாளியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று, கொலையில் முக்கிய குற்றவாளியான பன்னீர் செல்வத்தை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.