உரிமம் இல்லாத கடைகளுக்கு, 'சீல்'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
00:09

நுங்கம்பாக்கம்: தொழில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த, ஜூஸ் கடை மற்றும் பிளைவுட் விற்பனை நிலையத்திற்கு, வருவாய் துறையினர், 'சீல்' வைத்தனர்.

சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, 18 வார்டுகளில் உள்ள, தொழில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களின் பட்டியல், சில தினங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது.பின், அந்தந்த நிறுவனத்திற்கு, மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள், முறையாக, 'நோட்டீஸ்' வழங்கினர். அதன் பின்னரும் சிலர், உரிமம் இல்லாமல் வணிக நிறுவனங்களை நடத்தி வந்தனர்.இதையடுத்து, நுங்கம்பாக்கம் ரமா தெருவில் செயல்பட்டு வந்த ஜூஸ் கடை, ஜி.என்.செட்டி சாலையில் செயல்பட்டு வந்த பிளைவுட் விற்பனை கடை ஆகியவற்றுக்கு, வருவாய் துறையினர் நேற்று, 'சீல்' வைத்தனர்.''உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை தொடரும்,'' என, உதவி வருவாய் அலுவலர் பானுசந்தர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201709:45:27 IST Report Abuse
srisubram உரிமம் அற்ற கடைகளுக்கு சீல் வையுங்கள் , உரிமம் பெற்று ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோருக்கு , முற்றிலும் தடை கொடுங்கள் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.