தமிழகம், ஆந்திராவில் சீசன் கொய்யா விலை வீழ்ச்சி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
00:15

தமிழகம் மற்றும் ஆந்திராவில், சீசன் துவங்கியுள்ளதால், கொய்யாப்பழம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வேலுார், கடலுார் மாவட்டங்களில், கொய்யாப்

பழம் சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும்,

ஆங்காங்கே, கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில், கொய்யா பழ சீசன் துவங்கியுள்ளது.

ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களிலும், கொய்யா பழ சீசன் களைக்கட்ட துவங்கியுள்ளது. தமிழகம் மற்றும்

ஆந்திராவில் அறுவடை செய்யப்படும் கொய்யாப்பழங்கள், மாநிலத்தின் முக்கிய மார்க்கெட்

களுக்கு, விற்பனைக்கு வருகிறது.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மட்டும், நாள்தோறும், 20க்கும் மேற்பட்ட மினி லாரிகளில், அவை விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்துள்ளதால், கொய்யா பழங்களின் விலையும் சரிந்து வருகிறது.

சில்லரை விலையில், 1 கிலோ, 40 - 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவற்றை மொத்தமாக வாங்கி செல்லும் சிறு வியாபாரிகள், சாலையோர கடைகளில் மட்டுமின்றி, தள்ளுவண்டிகளில்

வைத்தும் விற்பனை

செய்கின்றனர்.

விலை மலிவாக

உள்ளதால், பலரும் கொய்யா பழங்களை

ஆர்வமுடன் சுவைக்க துவங்கியுள்ளனர்.


-நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Patriot - Chennai,இந்தியா
14-செப்-201708:25:49 IST Report Abuse
Patriot இதை செய்தியாக கொடுக்கும் பொது கொய்யாவின் மொத கொள்முதல் விலை என்ன என்பதையும் விசாரித்து எழுதுங்கள் அப்போதுதான் இதில் வியாபாரிகள் லாபம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.வெறும் சில்லறை விலை மட்டும் வெளியிட்டு பயனில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.