இளம் தலைமுறைக்கு தொழில் ஊக்குவிப்பு முகாம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
00:16

சென்னை: புதிதாக தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கான, தொழில் ஊக்குவிப்பு முகாம், செப்., 18ம் தேதி சென்னையில் நடக்கிறது.


மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம், காஞ்சி மாவட்ட தொழில் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் தொழில் ஊக்குவிப்பு முகாம், சென்னை, கோவூர் - குன்றத்துார் சாலையில் உள்ள, ஸ்ரீ அம்பாள் அகாடமியில், செப்., 18ம் தேதி காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்க உள்ளது.இம்முகாமில், 25 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, தொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படும். உணவு, பேக்கரி பொருட்கள் தயாரித்தல், மத்திய, மாநில அரசின் கடனுதவி பெறுவது குறித்து, ஆறு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

தொழில் துவங்க விருப்பமுள்ள இளைஞர், இளம்பெண்கள், இந்த இலவச முகாமில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர், செப்., 18ம் தேதி காலை, 9:30 மணிக்கு, நேரில் வந்து பதிவு செய்துக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலைய உதவி இயக்குனரை, 73581 22100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.