மனைவி பிரிந்த துக்கம்:கணவர் தூக்கிட்டு தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 அக்
2017
02:19

மாதவரம்:மனைவி பிரிந்த ஏக்கத்தில், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

சென்னை, மாதவரம் அடுத்த மாத்துார், எம்.எம்.டி.ஏ., காலனி, 2வது தெருவைச் சேர்ந்தவர், ஆரோக்கியராஜ், 38; எலக்ட்ரிஷியன். இவரது மனைவி கீதாலட்சுமி, 32. ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, குழந்தை இல்லை.

இந்நிலையில், தினமும் குடித்து விட்டு வரும் ஆரோக்கியராஜுக்கும், கீதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.


சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சண்டையால், அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு, கீதா சென்றுவிட்டார். பலமுறை அழைத்தும், கீதா வராததால், மனமுடைந்த ஆரோக்கியராஜ், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.