மாணவன் கொலையில் மேலும் இருவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 நவ
2017
06:07

தஞ்சாவூர்: தஞ்சையில், கல்லூரி மாணவனை உயிருடன் புதைத்து கொலை செய்த வழக்கில், மேலும், இரண்டு நண்பர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சையைச் சேர்ந்தவர், சரவணன், 18; பாரத் கல்லூரியில், கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பகுதி நேரமாக, தப்பாட்டம் தொழிலில் ஈடுபட்டார். செப்., 30ல், சரவணன் மாயமானார். தப்பாட்ட தொழில் போட்டியில், அவரை நண்பர்கள் ஐந்து பேர், உயிருடன் வெண்ணாற்றில் புதைத்தது தெரிந்தது. இது தொடர்பாக, நேற்று முன்தினம், 19 வயதுடைய மூன்று நண்பர்களை, போலீசார் கைது செய்தனர். சரவணனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கில் மற்றொரு சரவணன், 19, அஜீத், 19, ஆகிய இருவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

 

மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X