போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 நவ
2017
00:31

பைக் திருட்டு: திருப்பூர் குமரானந்தபுரம், ராஜா நகர், 4வது வீதியை சேர்ந்தவர் ரமேஷ், 23. இவரது வீட்டுக்கு முன், பைக்கை நிறுத்தி விட்டு, சொந்த ஊரான கம்பத்துக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது, பைக் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வடக்கு போலீசார் விசாரிக் கின்றனர்.

வாலிபர் தற்கொலை: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யராஜ், 29. இவர், பெரிச்சிபாளையத்தில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த சத்யராஜ், வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

* அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் கருப்புராஜா, 25; பிரின்டிங் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. மனமுடைந்த அவர் சாணிப்பவுடரை தண்ணீரில் கரைத்து குடித்து உயிரிழந்தார். அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் தற்கொலை: திருப்பூர், காலேஜ் ரோடு காமராஜ் நகர் 3வது வீதியை சேர்ந்தவர் சுமித்ரா, 37; பனியன் தொழிலாளி. இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்து, வீட்டில் சாணிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து உயிரிழந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

விஷம் அருந்தி தற்கொலை: திருப்பூர், 15 வேலம்பாளையம், செட்டியார் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ், 44. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், வீட்டை சரியாக கவனிக்கவில்லை. இதனால், மனமுடைந்த தங்கராஜ் விஷம் அருந்தினார். திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தங்கராஜ் இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X