மாவட்ட சதுரங்க போட்டி நான்கு வீரர்கள் முதலிடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 டிச
2017
01:51

அம்பத்துார் : அம்பத்துாரில் நடந்த, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், நான்கு வீரர், வீராங்கனைகள்

முதலிடம் பிடித்தனர்.

நேரு சதுரங்க அகாடமி, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து, மாவட்ட

அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது.

அம்பத்துார், அயனம்பாக்கம், ஸ்ரீ வெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி வளாகத்தில், போட்டி நடந்தது. இதில், ௯ - 17 வயதுக்கு உட்பட்டோர் என, இரண்டு பிரிவுகளில் போட்டி நடந்தது.

ஒன்பது வயதுக்கு உட்

பட்டோருக்கான, ஆண்கள் பிரிவில் சுனித், தீபேஷ், சாய் சர்வேஷ் ஆகியோர், முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். பெண்கள்

பிரிவில், திரிநேத்ரா, யாஷிகா மோகன்ராஜ், சாய்சீதா, முதல், மூன்று இடங்களைத் தனதாக்கினர்.

ரோஷன் அபேந்திரா,

17 வயதுக்கு உட்பட்டோரில், சாம்பியன்

பட்டத்தை வென்றார்.

தமிழ்ச்செல்வன், சாய் சுஜன், அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர். பெண்களில், பி.கிருத்திகா முதலிடமும், தேஜஸ்வினி இரண்டாம் இடமும், கே.ஆர்.கிருத்திகா மூன்றாம் இடமும் வென்றனர்.

முதல் இரு இடங்களை பிடித்த வீரர், வீராங்கனையர், மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.