மாநில மூத்தோர் மேஜைபந்து: விண்ணப்பம் வரவேற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2017
01:07

சென்னை, மாநில அளவிலான, தரவரிசை மூத்தோர் மேஜைபந்து போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனையரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மூத்தோர் மேஜைபந்து சங்கம்

சார்பில், மாநில அளவிலான, இரண் டாவது தரவரிசை

மூத்தோர் மேஜைபந்து போட்டி நடக்க உள்ளது. போட்டி வரும், 10ம் தேதி, புரசைவாக்கத்தில்

நடக்கிறது. ஆண்கள் பிரிவில், 40 பிளஸ் முதல் 70 பிளஸ் வரை, ஐந்து பிரிவுகளாக நடக்க உள்ளது.

பெண்களில், 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவிலும், ஓபன் இரட்டையர்

பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

அதில், பங்கேற்க

விரும்பும் வீரர், வீராங்கனையர், 98401 95195 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.