இன்று இனிதாக: சென்னை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2017
01:07

ஆன்மிகம்

தங்க நாகாபரணம்

அணிவிக்கும் விழா

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,

கபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம்

அணிவித்தல் காலை, ௧௧:௦௦ மணி முதல். திரிவேணி சங்கமம்: பரதம், ஒடிசி, கதக் ஒருங்கிணைந்த நாட்டிய நிகழ்ச்சி மாலை, 6:30 மணி.

இடம்: கபாலீஸ்வரர் கோவில்,

மயிலாப்பூர்.

ஷீரடி சாய்பாபா வழிபாடு

சிறப்பு அபிஷேகம் காலை, 5:30 மணி. ஆரத்தி, அன்னதானம்

காலை, 11:00 மணி. பல்லக்கு

ஊர்வலம் மாலை, 6:00 மணி.

இடம்: ஓம் ஸ்ரீ லோகசாய்ராம் தியான பீடம், 1/24, இரண்டாவது பிரதான சாலை, சவுமியாநகர், பெரும்பாக்கம், மேடவாக்கம்.

l ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனம் காலை, 5:00 மணி முதல். வேத

பாராயணம், சாய் அஷ்டோத்ரம் காலை, 6:45 மணி முதல். ஷீரடி பாபா சுவாமி பாதம் அபிஷேகம் காலை, 8:00 மணி, சாய் சகஸ்ரநாம பாராயணம்,

வேதம், பஜனை மாலை, 5:00 மணி.

இடம்: சாய்பாபா கோவில், 2வது மெயின் ரோடு, நங்கநல்லுார்.

l ஓம்காரம் காலை, 5:00 மணி.

சுப்ரபாதம், சங்கீர்த்தனம் காலை, 6:45 மணி. பாபா பாதம் அபிஷேகம் காலை, 8:00 மணி. சாயி சகஸ்ரநாம

பாராயணம் மாலை, 5:00 மணி.

இடம்: சாய்பாபா கோவில்,

2வது மெயின் ரோடு, நங்கநல்லுார்.

சிறப்பு வழிபாடு

அபிஷேகம் காலை, 5:30 மணி.

அய்யப்ப பூஜை, அன்னதானம் இரவு, 7:00 மணி. திருப்பள்ளியறை

வழிபாடு இரவு, 8:30 மணி.

இடம்: திரிபுரசுந்தரி உடனுறை ஆதி

புரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை.

பஞ்சமி பூஜை

சிறப்பு யாகம் மாலை, 6:00 மணி.

இடம்: பஞ்சமி வராகி உடனுறை மனோன்மணீஸ்வரர் கோவில்,

எஸ்.எஸ்., மகால், வளாகம்,

பள்ளிக்கரணை.

பாராயணம்

29ம் வருட கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வேத சம்பூர்ண

கிரம பாராயணம் மாலை, 5:00 மணி.

இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சுப்பிள்ளை தெரு, மயிலாப்பூர்.

குரு பகவான் வழிபாடு

தட்சிணாமூர்த்தி அஷ்டோத்திரம் மாலை, 6:00 மணி.

இடம்: திருப்பதி கங்கை அம்மன் கோவில், வண்ணாந்துறை,

பெசன்ட் நகர்.

கூட்டுப் பிரார்த்தனை

ஷீரடி சாய் பக்தர்களின் கூட்டு வழிபாடு, பஜனை, பக்திப் பாடல்கள், ஆரத்தி, அன்னதானம் காலை, 10:00 மணி.

இடம்: ஷீரடி சாய் பிரார்த்தனை மையம், கல்கி தெரு, புதுப்பெருங்களத்துார்.

சொற்பொழிவு

அய்யப்பன் நாமசங்கீர்த்தனம்

வி.கோபாலசுந்தர பாகவதர்

மாலை, 6:30 மணி.

இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

பஜகோவிந்தம்

பி.சுந்தர்குமார் மாலை, 6:45 மணி.

இடம்: தாம்பரம் ஆஸ்திக சபா, சீதாதேவி கரோடியா ஹிந்து வித்யாலயா, காளமேகம் தெரு, கிழக்கு தாம்பரம்.

திருவருட்பா

மாலை, 6:30 மணி.

இடம்: வள்ளலார் தொண்டு

அறக்கட்டளை, 8, பத்தாவது தெரு, அன்னை சத்யா நகர், நெசப்பாக்கம், கே.கே.நகர் மேற்கு.

தேவி பாகவதம்

கவிஞர் கே.வி.ஸ்ரீதர் இரவு, 7:00 மணி.

இடம்: சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை தெரு, கந்தகோட்டம்,

பூங்காநகர்.

கலை விழா

நந்தி பைன் ஆர்ட்ஸ்

நெய்வேலி சந்தானகோபாலன் பாட்டு,  மாலை, 6:00 மணி.

இடம்:சென்னை ஓம் கந்தாஸ்ரமம்,

1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்

கே.பரத் சுந்தர் - பாட்டு மாலை, 4:30 மணி. நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு மாலை, 6:45 மணி.

இடம்: நாரத கான சபா, பிரதான அரங்கம், டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

பரம்பரா

புரந்தரதாசர் டிரஸ்ட் விழா, சந்தோஷ் சுப்ரமணியன் - பாட்டு மாலை, 4:30 மணி. குமாரி சிரேயா கொலத்யா - பாட்டு மாலை, 6:40 மணி.

இடம்: புரந்தரதாசர் டிரஸ்ட்,கோகுலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட்,

கற்பகாம்பாள் நகர், லஸ், மயிலாப்பூர்.

பொது

குடிநோய் விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இரவு, 7:00 மணி முதல், 8:30 மணி வரை.

இடம்: சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு-76, டவர் அருகில், அண்ணா நகர்.

உரையாடல்

தமிழ் வளர்த்த சான்றோர்,

எஸ்.வி.சஹஸ்ரநாமம் பற்றி

உரையாடுவோர்: பேரா., வாவேசு -

சந்திரமோகன் மாலை, 6:30 மணி.

இடம்: காமகோடி ஹால்,

கிருஷ்ண கான சபா, மகாராஜபுரம்

சந்தானம் சாலை, தி.நகர்.

பயிற்சி வகுப்பு

மகளிர், மாணவர்கள்,

இளைஞர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான, சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி வகுப்பு காலை, 9:00 மணி முதல்,

மாலை, 4:30 மணி வரை.

இடம்:தமிழ்நாடு வேளாண்

பல்கலைக்கழக பயிற்சி மையம், அண்ணா நகர்.

தேசிய பட்டு கண்காட்சி

பட்டு மற்றும் காட்டன் தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை.

இடம்: வள்ளுவர் கோட்டம்,

நுங்கம்பாக்கம்.

சோ முதலாமாண்டு நினைவஞ்சலி

உரை: எஸ்.குருமூர்த்தி

மாலை, 6:00 மணி. நாடகம்: 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' -

'டிவி' வரதராஜன்

குழுவினர் இரவு, 7:00 மணி.

இடம்: வாணி மகால்,

ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.