இன்றைய நிகழ்ச்சி....
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 டிச
2017
01:01

கோயில்

சாந்தி யோக தியானம்:

சன்மார்க்க சத்திய சேவா சங்கம், தலைமை: அருள்பிரகாச வள்ளலார், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, மாலை 6:30 மணி.

கீதாபாராயணம்: கீதாபவனம், கீழவாசல், மதுரை, காலை 7:30 மணி.

லலிதா சஹஸ்ர ஸ்தோத்ர பாராயணம்: ஷீரடி சாய்பாபா கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 5:45 மணி.

ஐயப்பன் சுவாமி புறப்பாடு: ராம்நகர், மதுரை, ஏற்பாடு: ஐயப்பா சேவா சங்கம், மாலை 6:00 மணி.

சுவாமி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி. பாலமுருகனுக்கு கார்த்திகை பூஜைகள்: காலை 8:00 மணி.

வள்ளி, தெய்வானை கல்யாண முருகனுக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில்,

திருநகர், காலை 6:15 மணி. துர்க்கை, சரஸ்வதி, மகா

லட்சுமிக்கு சிறப்பு பூஜைகள்: மதியம் 3:30 மணி. மீனாட்சி அம்மனுக்கு குங்கும

அர்ச்சனை: மாலை 6:15 மணி. ஐயப்பனுக்கு கார்த்திகை

பூஜைகள்: காலை 7:00 மணி.

துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர்,

திருநகர், மதியம் 3:30 மணி.

அம்மனுக்கு பூஜைகள்:

கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர்,

சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி. ராகுகால பூஜை: காலை 10:30 மணி.

துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: சர்வ சித்தி

விநாயகர் கோயில், பாலாஜி நகர்,

திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.

விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.

அம்மனுக்கு சிறப்பு பஜைகள்: கருமாரியம்மன் கோயில்,

பாம்பன்சாமி நகர், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.

திவ்ய பிரபந்த பாராயணம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத

வரதராஜ பெருமாள் கோயில், அமைதி சோலை நகர், திருநகர், காலை 9:30 மணி, மாலை 6:15 மணி.

சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப் பொய்கை,

திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி. கார்த்திகை சிறப்பு பூஜைகள்: காலை 9:30 மணி. அன்னதானம்: காலை 11:00 மணி.

நெய் மிளகு கஞ்சி படையல்: மச்சமுனி குடில், பெரியரதவீதி, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: ஸ்ரீமச்சமுனி சித்தர் ஜீவ ஞான புண்ணிய ஆலயம் டிரஸ்ட், காலை 7:00 மணி.

அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத்தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ

சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:15 மணி.

மண்டல பூஜை: பாலகணபதி கோயில், பாலசுப்பிரமணியன் நகர், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

குசேலனும் கண்ணனும்:

நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், வேலாயுதநாடார் ராஜலட்சுமி திருமண மண்டபம், கே.கே., நகர், மதுரை, ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா, மாலை 6:30 மணி.

பகவத்கீதை: நிகழ்த்துபவர்:

அரவிந்தலோசனன் சுவாமி, மதனகோபால சுவாமி சன்னதி, மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

வள்ளுவர் வழி: நிகழ்த்துபவர்: அன்புகார்த்திகாயினி, செல்வவிநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.

திவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் சன்னதி, பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.

திருமுறை இசை:

திருவள்ளுவர் கழகம், மீனாட்சி கோயில், மாலை 6:00 மணி.

சித்தர் இலக்கியம்:

நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

அபிராமி அந்தாதி:

நிகழ்த்துபவர்: நாராயணன், சிவானந்த சத்சங்க பவனம், பேச்சியம்மன் படித்துறை, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

கல்லுாரி அளவில் பாரதிவிழா போட்டி: ஸ்ரீமீனாட்சி நிலையம், வசுதாரா வளாகம், ஆண்டாள்

புரம், மதுரை, ஏற்பாடு: கம்பன் கழகம், காலை 9:30 மணி.

வானமாமலை ஜீயர் சுவாமிகள் விஜயம்: பிராமண கல்யாண மண்டபம், எஸ்.எஸ்., காலனி, மதுரை, சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.

புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுர தெரு, மதுரை, காலை 10:00 மணி.

மகளிர் உரிமை கருத்தரங்கு: இந்திராகாந்தி திறந்தநிலை

பல்கலை மண்டல மையம்,

சிக்கந்தர் சாவடி, மதுரை, தலைமை: கலெக்டர்

வீரராகவராவ், ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, காலை 10:00 மணி.

சங்கீத வகுப்புகள்: லட்சுமி

சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 5:30 மணி.

கைத்தறி கண்காட்சி: காந்தி

மியூசியம், மதுரை, ஏற்பாடு: காட்டன் பேப், காலை 10:30 மணி.

நிர்வாக வளர்ச்சி கருத்தரங்கு: எம்.பி.சி.,ஹால், மகபூப்பாளையம், மதுரை, சிறப்புரை: டி.வி.எஸ்., ஸ்ரீசக்ரா முன்னாள் பொது மேலாளர் ஹரி, காலை 9:00 மணி.

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, மதியம் 2:00 மணி.

சிறுகதைகள் கருத்தரங்கு: உலக தமிழ்ச்சங்க கட்டடம், மதுரை, சிறப்புரை: டென்மார்க்

எழுத்தாளர் ஜீவகுமாரன்,

மதியம் 3:00 மணி.

தொழிற்கல்வி வகுப்பு துவக்க விழா: மதர்மித்ரா அறக்

கட்டளை, 3 வது பஸ் ஸ்டாப், திருநகர், மதுரை, தலைமை: அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் நாச்சியார், மாலை 6:00மணி.

பள்ளி கல்லுாரி

கல்லுாரிகளுக்கான மனிதவள கருத்தரங்கு: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை:

கல்லுாரி நிறுவனர் ராஜா, காலை 9:30 மணி.

குறும்பட விழா: காமராஜ்

பல்கலை தகவல் தொடர்பியல் துறை அரங்கு, மதுரை, காலை 10:00 மணி.

உலக தமிழ்காப்பிய ஆராய்ச்சி மாநாடு துவக்க விழா : காமராஜ் பல்கலை, மதுரை, சிறப்புரை: அமைச்சர்கள் அன்பழகன்,

உதயகுமார், பாண்டியராஜன், ஏற்பாடு: காமராஜ் பல்கலை

மற்றும் தமிழாராய்ச்சி

நிறுவனம், காலை 10:30 மணி.

மாணவிகளுக்கான நுண்கலை போட்டி: பாத்திமா கல்லுாரி, மதுரை, காலை 9:00 மணி.

விளையாட்டு

33ம் ஆண்டு விளையாட்டு விழா: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: குட்ெஷப்பர்ட் மெட்ரிக் பள்ளி, காலை 9:00 மணி.

யோகா தியானம்

யோகா: ஸ்ரீராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி.

யோகா: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், 6வது பஸ் ஸ்டாப்,

திருநகர், மதுரை, மாலை 5:30 மணி.

யோகா: பாரதியார் பூங்கா, மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், காலை 6:00 மணி.

யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா, மதுரை, ஏற்பாடு: மகாத்மா

யோகா மையம், காலை 6:00 மணி.

மானஸ கிரியா யோகா: தர்மசாலா மடம், வள்ளலார் நகர், அழகர்கோவில் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பெண்கள் யோகா: யோகா

வனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, காலை 10:00 மணி.

இலவச யோகா: எக்கோ பார்க், தியானகுடில், மாநகராட்சி அலுவலக வளாகம், ஏற்பாடு: யோகா மற்றும் ெஹல்த் கிளப், காலை 6:20 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.