சிட்டி கிரைம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 டிச
2017
00:04

தாக்குதல்; 3 பேர் கைது: திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்தவர் நிஜாமுதீன், 23; புரோட்டா மாஸ்டர். அதே காம்பவுண்டில், முகமது ரபீக், 39, லெசா, 42 மற்றும் அயப்பன், 42 மூன்று பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். கடந்த, 18ம் தேதி இரவு, முகமது ரபீக்கின் அறையை யாரோ பூட்டி சென்றனர். மூவரும், உள்ளே இருந்து தவித்தனர். பூட்டியது நிஜாமுதீன் என்று சந்தேகப்பட்டு, அவரிடம் வாக்குவாதம் செய்து, தாக்கினர். காயமடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், வடக்கு போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது: திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போலீசார் ரோந்து மேற்கொண்டனர். பி.என்., ரோடு குமரன் பார்க் மற்றும் யூனியன் மில் ரோடு ஆகிய பகுதிகளில், சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த, இரண்டு பேரை பிடித்து, விசாரித்தனர். அவர்கள், கதர், 34 மற் றும் செந்தில்குமார், 34 என்று தெரிந்தது. இருவரிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும், 450 ரூபாய் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X