திறந்தவெளி பேருந்து நிலையம்; பயணியர் பயன்படுத்த சிரமம்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2017
01:44

திருநின்றவூர் : திருநின்றவூர் பேருந்து நிலையம், திறந்தவெளியில் உள்ளதால், பயணியர் வெயிலிலும், மழையிலும் சிரமப்படுகின்றனர்.

சென்னை- - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், திருநின்றவூர் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் நிற்கவும், பயணியரை இறக்கி விடவும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், தனியார் வாகனங்கள் சில, பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தப்படுகின்றன.அதோடு, பேருந்து நிறுத்தத்தில் பயணியர் காத்திருக்க வசதியாக, இருக்கைகள் அமைக்கப்படவில்லை. திறந்தவெளியாக காட்சிஅளிக்கும் இந்தப் பேருந்து நிலையத்தால், பயணியர் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்துத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகம், இவ்விடத்தை பராமரித்து வருகிறது. அவர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.