மாநகர பேருந்து மோதி ஐ.டி., ஊழியர் பலி
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
03:29

மடிப்பாக்கம் : இருசக்கர வாகனத்தில் சென்ற, ஐ.டி., ஊழியர், மாநகர பேருந்து மோதி பலியானார்.

அம்பத்துார், கே.வி.என்., தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார், 34; ஐ.டி., ஊழியர். நேற்று முன்தினம் இரவு, மடிப்பாக்கத்தில் இருந்து, கிண்டி நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றார்.

கூட்ரோடு பகுதியில் செல்லும்போது, சைதாப்பேட்டையில் இருந்து மேடவாக்கம் நோக்கி சென்ற மாநகர பேருந்து மோதி, தினேஷ்குமார் பலியானார்.

பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசாரால், பேருந்து ஓட்டுனர் ரத்தினசபாபதி, 42, கைது செய்யப்பட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.