சர்வதேச பாய்மரப் படகு விஷ்ணு சரவணன் முதலிடம்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
21:44

சென்னை : சர்வதேச அளவிலான, பாய்மரப் படகு போட்டியில், லேசர் ரேடியல் பிரிவில், விஷ்ணு சரவணன் முதலிடம் பிடித்தார்.

நவயுகா செய்லிங் அகாடமி சார்பில், தமிழ்நாடு படகு பந்தய சங்கம், இந்திய படகு போட்டி சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், சர்வதேச அளவிலான, பாய்மரப் படகு போட்டி, ஆந்திர மாநிலம், நெல்லுார் கிருஷ்ணப்பட்டிணம் துறைமுக கடல் பகுதியில் நடந்தது.

இந்தியா உள்ளிட்ட, ஒன்பது நாடுகளில் இருந்து, வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். ஆப்டிமிஸ்ட், 29 இ.ஆர்., லேசர் 4.7, லேசர் ரேடியல் உள்ளிட்ட, பிரிவில் போட்டி நடந்தது.

லேசர் ரேடியல் பிரிவில், இந்தியா வீரர் விஷ்ணு சரவணன், முதலிடத்தை தனதாக்கினார். கனடா டெய்ல் ஸ்டெப் அனியுக், இந்திய வீரர் கோவிந்த் பைராகி அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.