தென்மண்டல வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம். பல்கலை முதலிடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
21:45

தாம்பரம்: தென்மண்டல அளவிலான, பல்கலை வாலிபால் போட்டியில், எஸ்.ஆர்.எம். பல்கலை அணி முதலிடத்தை பிடித்தது.

எஸ்.ஆர்.எம். பல்கலை சார்பில், தென்மண்டல அளவிலான, பல்கலை வாலிபால் போட்டி, அதன் பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, பல்கலை அணிகள் பங்கேற்றன.அதன் லீக் போட்டியில், எஸ்.ஆர்.எம். பல்கலை அணி, அண்ணா பல்கலை அணியை வென்றது. பாரதியார் பல்கலை, எம்.ஜி., பல்கலை ஆகிய அணிகளை வீழ்த்தி, எஸ்.ஆர்.எம். அணி முதலிடத்தை பிடித்தது.பாரதியார், அண்ணா, எம்.ஜி., பல்கலை அணிகள், அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இந்த நான்கு அணிகளும், ம.பி.,யில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான, பல்கலை அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க உள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.