மீனவர்கள் மாயமாவதை தடுக்க விசைப்படகுகளில், 'டிரான்ஸ் பான்டர்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
20:58

ஆர்.கே. நகர் : ''மீனவர்கள் மாயமாவதை தடுக்க, விசைப்படகுகளில், டிரான்ஸ் பான்டர் பொருத்தப்படும்,'' என, அமைச்சர் ஜெய

குமார் கூறினார்.

சென்னை, ஆர்.கே. நகர், இளைய முதலி தெருவில் உள்ள, புனித அன்னை மாதா, 25ம் ஆண்டு விழாவில், மீன்வளத் துறை அமைச்சர்

ஜெயகுமார் பங்கேற்றார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மரபுகளை மீறாமல், சட்டசபை

கூட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குவர்.

கடலில் மீனவர்கள், மாயமாவதை தடுக்கும் பொருட்டு, விசைப்படகில், 'டிரான்ஸ்

பான்டர்' கருவி

பொருத்தப்படும்.

ஐ.எஸ்.ஆர்.ஓ., செயற்கைக்கோள் உதவியுடன், மீனவர்கள் கடலில்

எவ்வளவு நாட்டிக்கல் மைல் துாரம் சென்றுள்ளனர் என, 'டிராக்' செய்ய முடியும்.

மீனவர் நிலைமை குறித்து, எளிதில் அறிய முடியும். இதனால்,

படகுகள் மாயமாவதை தடுக்க முடியும். முதற்கட்டமாக, 150 படகுகளுக்கு, இக்கருவி பொருத்தும்

பணி துவங்கியுள்ளது.

தமிழகத்தில், 5,800 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் உள்ளன. பதிவு செய்யப்படாமல், 1,500 விசைப்படகுகள் உள்ளன.

ஓராண்டிற்குள், அனைத்து படகுகளுக்கும், டிரான்ஸ் பான்டர் கருவி பொருத்தப்படும்.

இவ்வாறு அவர்

கூறினார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X