புழுதிவாக்கம் மயானம் பயன்பாட்டிற்கு திறப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
20:59

புழுதிவாக்கம், ஜன. 3--

மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை மையப்படுத்தி, புழுதிவாக்கத்தில், 1.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, எரிவாயு மயானம், பயன்

பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

பெருங்குடி மண்டலம், 169வது வார்டு, புழுதிவாக்கம், ராமலிங்கம் நகரில், 1.5 ஏக்கர் பரப்பளவில், மயான பூமி உள்ளது. முன்பு, விறகால் எரியூட்டி, இங்கு, உடல் தகனம் செய்யப்பட்டது.

மாநகராட்சியுடன் இணைந்ததும், எரிவாயு மயானமாக மாற்ற, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, புழுதிவாக்கம், உள்ளகரம், நங்கநல்லுார், மடிப்பாக்கம், மூவரசம்பட்டு, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம் பகுதி மக்கள், பயன் அடையும் வகையில், ராமலிங்கம் நகர் மயான பூமியில், எரிவாயு மயானம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

மொத்தம், 1.25 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்ட எரிவாயு மயானம், பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின், பயன்பாட்டுக்கு, மண்டல அதிகாரிகள் திறந்து வைத்தனர்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.