இன்று இனிதாக
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
20:20

பொது

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

காலை, 9:30 மணி. பங்கேற்பு, ஆதிபராசக்தி மருந்தாக்கியல் கல்லுாரி மாணவர்கள், இடம்: திருமுக்காடு கிராமம், அச்சிறுப்பாக்கம்.

அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி

காலை, 9:00 மணி. இடம்: பச்சையப்பன் மகளிர் கல்லுாரி, காஞ்சிபுரம்.

திருக்குறள் பயிற்சி வகுப்பு

காலை, 6:30 மணி. ஏற்பாடு, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, இடம்: பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, வள்ளல் பச்சையப்பன் தெரு, காஞ்சிபுரம்.

 காலை, 6:00 மணி. இடம்: மகா ஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், சி.எஸ்.எம்.தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்.

செங்கைப் புத்தக திருவிழா

பகல், 2:00 மணி. ஏற்பாடு, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம், இடம்: ஏ.வி.என்., மஹால், செங்கல்பட்டு.

மனவளக்கலை யோகா பயிற்சி

மாலை, 5:00 மணி.

இடம்: மனவளக்கலை மன்றம், அறிவுத்திருக்கோவில், நாயகன்பேட்டை.

காலை, 10:00 - 12 மணி வரை; மாலை, 6:00 - 7:30 மணி வரை.

இடம்: அறிவுத்திருக்கோவில், அய்யன்பேட்டை.

இலவச தியான பயிற்சி

காலை, 8:00 - 12:00 மணி வரை; மாலை, 4:00 - 8:00. இடம்: ராஜ யோக தியான நிலையம், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், வடிவேல் நகர், முதல் தெரு, காஞ்சிபுரம்.

 காலை, 8:00 - 12:00 மணி வரை; மாலை, 5:00 - 8:00. இடம்: சிவஜோதி பவன், பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான நிலையம், கைலாசநாதர் கோவில் தெரு, காஞ்சிபுரம்.

ஆன்மிகம்

இராப்பத்து உற்சவம்

இரவு, 7:00 மணி. இடம்: யதோக்தகாரிசுவாமி கோவில், காஞ்சிபுரம்.

மண்டலாபிஷேகம்

காலை, 6:30 மணி. இடம்: பிடாரி சேற்றுக்கால் செல்லியம்மன் கோவில், மதுராந்தகம்.

 காலை, 7:00 மணி. இடம்: சாய்பாபா கோவில், பழைய பஸ்நிலையம் அருகில், செங்கல்பட்டு.

 காலை, 7:00 மணி. இடம்: அங்கையற்கன்னி உடனுறை முத்தபுரீஸ்வரர் கோவில், ஆத்துார் தென்பகுதி கிராமம், அருணாச்சல நகர், செங்கல்பட்டு.

 காலை, 7:00 மணி. இடம்: கெங்கையம்மன் கோவில், சின்னநத்தம், செங்கல்பட்டு

 மதியம், 12:00 மணி. இடம்: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், கோவிந்தவாடி.

 காலை, 5:00 மணி. இடம்: நித்ய சிரஞ்சீவி பக்த அனுமான் கோவில், ஸ்ரீகோவில்புரம் திருவடிசூலம், செங்கல்பட்டு.

நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு

மாலை, 4:30 மணி. ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு,

இடம்: ஏகாம்பரநாதர் கோவில், சன்னதி தெரு, காஞ்சிபுரம்.

மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.

மார்கழி இசை விழா - கிராமிய பாடல்

மாலை, 6:00 மணி. அருணகிரிநாதர் பெருமை, க.முருகன் குழுவினர், இடம்: செல்வ விநாயகர் கோவில், ஜெம் நகர், செவிலிமேடு, காஞ்சிபுரம்.

மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவு

மாலை, 6:30 மணி. நிகழ்த்துபவர், புலவர் க.பார்த்தசாரதி, ஏற்பாடு, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி ஆழ்வார் திவ்ய பிரபந்த செயல்திட்டம், இடம்: உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம்.

 மாலை, 6:30 மணி. நிகழ்த்துபவர்,

தாமல் விஜயா ராகவன், இடம்: அஷ்டபுஜபெருமாள் கோவில், காஞ்சிபுரம்.

 மாலை, 6:00 மணி. நிகழ்த்துபவர், எம்.அண்ணாமலை, இடம்: பாண்டவ சமேத திரவுபதியம்மன் கலை அரங்கம், பஞ்சுபேட்டை பெரிய தெரு, காஞ்சிபுரம்.

 மாலை 6:00 மணி. நிகழ்த்துபவர், ஏ.கே.செல்வதுரை, இடம்: ஸ்ரீமன் ராம நாம பஜனை கூடம், ஒக்கப்பிறந்தான் குளம் தெரு, பெரிய காஞ்சிபுரம்.

 இரவு, 7:00 மணி. நிகழ்த்துபவர், வித்வான் அன்னாதுார் தாமோதரச்சார்யர், இடம்: கோதண்டராமசுவாமி கோவில், மதுராந்தகம்.

 மாலை, 6:30 மணி. நிகழ்த்துபவர், வெ.பிரமிளகுமாரி, இடம்: ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம்.

 மாலை, 6:00 மணி. நிகழ்த்துபவர், ம.கலைச்செல்வி, இடம்: ஆஞ்சநேய சுவாமி கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம்.

 மாலை, 6:00 மணி. நிகழ்த்துபவர், ஆர்.விஸ்வநாதன், இடம்: கோதண்டராமர் கோவில், வெங்கோடு கிராமம்.

திருப்பாவை - திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி விளக்கவுரை

மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர், துா.ப.வெங்கட பெருமாள், இடம்: இந்து மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம்.

திருப்பாவை உபன்யாசம்

மாலை, 6:00 மணி. நிகழ்த்துபவர், கே.ரங்கநாதாச்சாரியார், இடம் : சுந்தர விநாயகர், பாலசுப்பிரமணியர் கோவில், ஏகாம்பரபுரம், தெரு, காஞ்சிபுரம்.

 இரவு, 7:30 மணி. நிகழ்த்துபவர், கே.ரங்கநாதாச்சாரியார், இடம் : கோதண்டராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம்.

உபன்யாசம் - ஆண்டாள் திருப்பாவை

மாலை, 6:45 மணி. நிகழ்த்துபவர், இளையவில்லி ஸ்ரீநிதி சுவாமிகள், இடம்: தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சமுதாய கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம்.

தனுர் மாத சிறப்பு அபிஷேகம்

காலை, 6:00 மணி.

இடம்: முத்தாலம்மன்கோவில், வாலாஜாபாத்.

திருப்பாவை சொற்பொழிவு

காலை, 10:00 மணி. தலைப்பு, திருப்பாவையும், சாபமும், நிகழ்த்துபவர், முனைவர் கு.வெங்கடேசன், இடம்: கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம்.

ஊஞ்சல் உற்சவம்

மாலை, 4:00 மணி, இடம்: ஸ்ரீதுாப்புல் பரகால மடம், லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, காஞ்சிபுரம்.

குருவார சிறப்பு அபிஷேகம் - கோபூஜை

காலை, 6:00 மணி. இடம்: காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம், பாவூர்.

குரு பகவான் சிறப்பு ஹோமம்

காலை, 10:30 மணி. இடம்: ராஜராஜேஸ்வரி பீடம், ராஜமாதாங்கி ஆசிரமம், ஸ்ரீஷா கார்டன், மூலப்பட்டறை, கீழம்பி கிராமம்.

குருவார சிறப்பு வழிபாடு

காலை, 8:00 மணி. இடம்:தட்சிணாமூர்த்தி குரு கோவில், கோவிந்தவாடி அகரம், காஞ்சிபுரம்.

குருபகவான் சிறப்பு வழிபாடு

காலை, 7:00 மணி. காயாரோகணீஸ்வரர் கோவில், தாயார் குளம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்.

அருட்பா விளக்கவுரை

நிகழ்த்துபவர், ஜோதி. வீ.கோட்டீஸ்வரன், இடம்: திருவருட்பிரகாச வள்ளலார் திருவருள் மன்றம், காமாட்சி அம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம், இரவு, 7:00.

சிறப்பு அபிஷேகம்

காலை, 7:00 மணி. இடம்: தட்சிணாமூர்த்தி கோவில், செம்பாக்கம்,

சிறப்பு ஆரத்தி

மதியம், 12:00 மணி; மாலை, 6:00 மணி. இடம்: சாய்பாபா கோவில், ரேணுகாம்பாள் நகர், கேளம்பாக்கம்.


 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.