களைகட்டுது வேடந்தாங்கல்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
04:52

வேடந்தாங்கல்: பல நாடுகளிலிருந்தும் பறவைகள் வந்து குவிந்துள்ளதால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் களை கட்டியுள்ளது. மதுராந்தகம் அடுத்துள்ளது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். அக்டோபர், 16ல் பார்வையாளர்களுக்குத் திறந்து விடப்பட்டது.
அப்போது, மிகக் குறைந்த அளவே பறவைகள் இருந்தன. பருவமழை ஓரளவு பெய்து, ஏரி நிரம்பியதால் தற்போது, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்குள்ள, 73 ஏக்கர் ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் உள்ள செழித்து வளர்ந்துள்ள நீர்க்கடம்பு எனும் மரங்கள் குட்டையாக இருப்பதால், பறவைகள் தங்கி இனவிருத்தி செய்ய ஏதுவாக, பறவைகள் ஆர்வமாக வருகின்றன.இங்கு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, பார்வையாளர்கள் குவிவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும், பார்வையாளர்கள் அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெயர் காரணம்: பறவைகள் இங்கு அதிகளவு வருவதால், முற்காலத்தில் வேடர்கள் இங்கு வந்தனர். அருகிலுள்ள தாங்கல் என்ற இடத்திலிருந்து பறவைகளை வேட்டையாடி பிழைத்து
வந்தனர்.பின், ஊர் மக்கள் பறவைகளை வேட்டையாடுவதைத் தடுத்தி நிறுத்தி பாதுகாத்தனர். அதன் பின், வனத்துறை வசம் இந்த சரணாலயம் வந்தது. இதனால், இப்பகுதிக்கு வேடந்தாங்கல் எனப் பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.