சுதந்திர தின கோப்பை: எறிபந்து போட்டிக்கு அழைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 பிப்
2018
01:16

பெரியமேடு:பள்ளி, கல்லுாரி அளவிலான, 'சுதந்திர தின கோப்பை' எறிபந்து போட்டிகளில் பங்கேற்க விரும்பும், மாணவ - மாணவியர் அணிகளுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாவட்ட எறிபந்து சங்கம் சார்பில், சுதந்திர தின கோப்பைக்கான, 16வது எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி, பிப்., 8ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த போட்டி, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் உள்ள, எறிபந்து மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
அதில், சப் -- ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில், பள்ளி, கல்லுாரி இருபாலர் அணிகளுக்கு இடையே, எறிபந்து போட்டி நடக்கஉள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர், வரும், 7ம் தேதிக்குள், தங்களது அணியை பதிவு செய்து கொள்ளவும். மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர், 98410 25254, 80562 90909 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.