பேசின்பாலத்தில் கட்டட கழிவுகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
01:16

பேசின் பாலம்:வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதிகளில் இருந்து, மின்ட், ராயபுரம், சென்ட்ரல் பகுதிகளுக்கு, பேசின் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இப்பாலத்தின் ஓரங்களில், மர்ம நபர்கள் சிலர், நள்ளிரவில் கட்டடக் கழிவுகளை கொட்டி
செல்கின்றனர்.

கட்டடக் கழிவுகள் சாலை முழுவதும் சிதறி கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டுப்
பாட்டை இழந்து, விபத்தில் சிக்குகின்றனர்.பாலத்தில் கட்டட கழிவு கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதுடன், கழிவுகளை உடனடியாக அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.