குடிநீர் வசதி, 'கட்'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
02:35

குரோம்பேட்டை:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில், குடிநீர் குழாய் இருந்தும், தண்ணீர் வசதி இல்லாததால், பயணியர் சிரமப்படுகின்றனர்.

குரோம்பேட்டை ரயில் நிலையத்தை, நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர். பயணியரின் வசதிக்காக, பிளாட்பாரத்தில், கேன்டீனும், அருகே குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டது. சமீபகாலமாக, குடிநீர் குழாயில், தண்ணீர் வருவதே இல்லை. போர்வெல், தொட்டி இருந்தும், தண்ணீர் வராததால், பயணியர் பெரும் சிரமப்படுகின்றனர். கடைகளில் பணம் கொடுத்து, குடிநீர் வாங்கி குடிக்கும் நிலைமை உள்ளது.

கேன்டீன்களில் சாப்பிடுவோர், கைகழுவ தண்ணீர் இல்லாததால், பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் கழுவுகின்றனர். இது குறித்து, புகார் தெரிவித்தும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.ங்களை அறியலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.