இன்று இனிதாக சென்னை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
03:13

ஆன்மிகம்

ஜோதிர் லிங்க தரிசனம்
சிவராத்திரி முன்னிட்டு பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில், அமர்நாத் பனி லிங்கம் மற்றும் ௧௨ ஜோதிர்லிங்க தரிசனம்காலை, 8:00- இரவு, 8:00.
இடம்: வள்ளுவர் கோட்டம்,
நுங்கம்பாக்கம்.
மகா சிவராத்திரி விழா
மகா அபிஷேகம், புஷ்பாங்கி சேவை மகா தீபாராதனை மாலை, 4:30.
இடம்: காமாட்சி அம்பாள் உடனுறை சந்திரமவுலீஸ்வரர் சன்னதி, ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், அடையாறு.
சொற்பொழிவு

பஜகோவிந்தம்
கே.பிரசாந்த்மாலை, 6:30இடம்:பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
மகான்களின் பாதையில் தர்மத்தின் குரல்
மதுரை ரமணபாரதி சைதன்யா மாலை, 6:30.
இடம்: கல்யாண் நகர் அசோசியேஷன் ஹால், மந்தைவெளிபாக்கம்.
சோணசைலமாலை
கோமுகம் இரவு,7:00.
இடம்: சைவ சமய பக்த ஜன சபை,
222, தங்கசாலை தெரு,
கந்த கோட்டம் அருகில், பூங்கா நகர்.
பொது
திருக்குறள் ஆய்வரங்கம்
நடத்துனர்: பேரா., கு.மோகனராசு காலை, 10:00. இடம்: வள்ளுவர் கோட்டம்,
நுங்கம்பாக்கம்.
தமிழ்க்கூடல் விழா
தலைமை: துரை வசந்தராஜன்,
கவியரங்க தலைமை: கவிஞர்
செம்மங்குடி துரையரசன், சிறப்புரை: ஆரணி அறவாழிமாலை, 5:00.
இடம்: பண்ணைத் தமிழ் சங்க அரங்கம், 34/11, மூன்றாவது தெரு, வங்கி குடியிருப்பு, மாதவரம் பால்பண்ணை.
பள்ளி ஆண்டு விழா
பங்கேற்பு: அமைச்சர் டி.ஜெயகுமார், பி.கே.சரவணன் மாலை,6:00. இடம்: வியாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், புழுதிவாக்கம்.
விளையாட்டுப் போட்டி
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மாற்றத்தின் விடியல் சிதம்பரநாதன் ஆவணப் படப்பிடிப்பு துவக்கம், தலைமை: பி.சிம்மசந்திரன், பங்கேற்பு: அமைச்சர்கள் வி.சரோஜா, எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன், பி.பாலகிருஷ்ண ரெட்டி
காலை, 8:30 - இரவு, 7:00.
இடம்: தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணைய மைதானம்,
சங்கம் திரையரங்கம் அருகில்,
118-ஏ, ஈ.வெ.ரா., பிரதான சாலை, கீழ்ப்பாக்கம்.
சாதனையாளர் விருது விழா
பங்கேற்பு:
நீதிபதிகள் பொன்.பாஸ்கரன்,
எஸ்.கே.கிருஷ்ணன், மருத்துவர் எச்.வி. ஹண்டே, ரஜனி, மாலை4:00.இடம்: ஓட்டல் பாம்குரோவ்,
வாசவி ஹால், 2வது தளம்,
5, எம்.ஜி.ஆர்., சாலை, நுங்கம்பாக்கம்.
கைத்தறி, கைவினை
தேசிய கைத்தறி, கைவினைப்
பொருட்களின் கண்காட்சி மற்றும்
விற்பனை காலை, 10:00 - இரவு, 8:00. இடம்: பரணி அரங்கம், ஆற்காடு ரோடு, சாலிக்கிராமம்.
ராஜஸ்தான் கிராப்ட்
ராஜஸ்தான் மாநில கைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 9:00.
இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
விழிப்புணர்வு கூட்டம்
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு
கூட்டம் இரவு 7:00 - 8:30.
இடங்கள்: ரைசன் கிறிஸ்ட் சர்ச், டான்பாஸ்கோ பள்ளி, பெரம்பூர். l கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்,
17, பால்பர் ரோடு, கீழ்ப்பாக்கம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.