வள்ளுவர் கோட்டத்தில் சிவ ஜெயந்தி விழா துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
03:17

சென்னை:சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில், சிவ
ஜெயந்தி விழா நேற்று துவங்கியது.

பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், இந்தாண்டு சிவ ஜெயந்தி விழா, ஆறு நாட்கள் நடக்கிறது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த துவக்க விழாவில், 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தனர்.இன்று முதல், அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்கங்களை, பிப்., 14 வரை, தினமும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பிப்., 9 முதல், 13 வரை, மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆறு நாட்கள் நடக்கும் நிகழ்வுகள்:
* பிப்., 9 மாலை, 4:00 மணிக்கு, பெண் பக்தர்களுக்கான விளக்கு தியானம்
* பிப்., 10 காலை, 10:00 மணிக்கு திருநங்கையருக்கான சிறப்பு தியானப் பயிற்சி, மாலை, 4:00 மணிக்கு, பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கான தேர்வு பயத்தை வெல்லுதல் நிகழ்ச்சி
* பிப்., 11 காலை, தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்களை கவுரவித்தல், மாலையில், பதற்றத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சி
* பிப்., 12 காலை, 10:00 மணிக்கு, அர்ச்சகர்கள், ஆன்மிகவாதிகளை கவுரவித்தல், மாலை, 4:00 மணிக்கு ஊடகம், கலைத்துறையினருக்கு தியானப் பயிற்சி
* பிப்., 13 காலை, 10:00 மணிக்கு, முதியோருக்கான முதுமையிலும் மகிழ்ச்சி, மாலை,
4:00 மணிக்கு வியாபாரிகளுக்கான மன அழுத்தமற்ற வியாபாரம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.