புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் வினியோகம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
04:52

சென்னை: புதிய குடிநீர் இணைப்பு பெற, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என, குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈஞ்சம்பாக்கம், குடிநீர் திட்ட பணிகளை, முதல்வர், 2017, நவம்பரில் துவக்கி வைத்தார்.

இதில், 196, 193, 192, ஆகிய மூன்று வார்டுகளில், பணிகள் நிறைவடைந்துள்ளன.

புதிய குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள், சென்னை குடிநீர் வாரிய, தலைமை அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகின்றன.ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புகளை,

புதிய குடிநீர் குழாய்களில் மாற்றுவதற்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தி, இணைப்பு பெறலாம்.புதிய குடிநீர் இணைப்புக்கு, இடைத்தரகர்களை அணுகாமல், வாரிய ஊழியர்களை அணுக வேண்டும். குடிநீர் இணைப்பு விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு, துணை பகுதி பொறியாளரை, 8144930252 என்ற எண்ணிலும், உதவி பொறியாளரை 8144930192 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்

குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.