மாநில சதுரங்க போட்டி காஞ்சிபுரம் முதலிடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 மார்
2018
00:10

சென்னை, மாநில அளவிலான

சதுரங்கப் போட்டியில், காஞ்சிபுரம் முதலிடம் பெற்றது.

பெருங்களத்துார், கொளப்பாக்கத்தில், தமிழ்நாடு சதுரங்க கழக ஆதரவுடன், ராகவேந்திரா

அகாடமி சார்பில்,

'டி.வி.எஸ்., எமரால்டு கோப்பை' ஓப்பன்

சதுரங்கப் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.

இதில், சென்னை

உள்ளிட்ட பல்வேறு

மாவட்டங்களைச் சேர்ந்த, 450 பேர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தைச்

சேர்ந்த மனீஷ் ஆந்தோ கிறிஸ்டியானா முதலிடம் பெற்றார். அவருக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வந்த், இரண்டாம் இடமும், காஞ்சிபுரம்

மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் பாலகிருஷ்ணன்,

மூன்றாம் இடமும்

பிடித்தனர்.

இவர்களுக்கு, இரண்டாம் பரிசாக, 4,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக, 3,000 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இதில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு, சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.