விதிமீறல் கட்டடத்தை இடிக்க உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 மார்
2018
01:07

கீழ்ப்பாக்கத்தில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, குடியிருப்பு கட்டடத்தை, நாளை இடிக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், விஜயராஜ் குமார்
உத்தரவிட்டார்.

கீழ்ப்பாக்கம், கஜபதி தெருவில், தனியார் ஒருவர், மூன்று மாடி குடியிருப்பு கட்டடத்தை கட்டி உள்ளார். இதில் திட்ட வரைபடத்தின் அடிப்படையில், காலி இடமாக இருக்க வேண்டிய, மூன்றாவது தளத்தில், வீடு கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த வீட்டை வாங்கியவர், வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்தாதது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, விதிகளை மீறி வீடு கட்டப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, அந்த பகுதியை இடிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், விஜயராஜ் குமார், 'உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டடத்தை, மார்ச் 8ல் இடிக்கப்படும்' என, உத்தரவிட்டுள்ளார்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.