இன்று இனிதாக
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 மார்
2018
22:27

ஆன்மிகம்

மண்டலாபிஷேக பூஜை

* ஸ்ரீசக்கர பூஜை, அஷ்டமி பூஜை, ராகு கால பூஜை, ராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு அபிஷேகம்; காலை, 10:30. லலிதா சகஸ்ரநாம பாராயணம்; மாலை.

இடம்: கணபதி சச்சிதானந்தா ஆசிரமம், 100 அடி சாலை, தரமணி மெயின் ரோடு, பேபி நகர்,

வேளச்சேரி.

* அபிஷேக அலங்கார ஆராதனை; காலை, 6:30.இடம்:சித்தி விநாயகர் கோவில், ஐ.ஐ.டி., காலனி, மதுரா நாராயணபுரம்,

பள்ளிக்கரணை.


கிருஷ்ணபட்ச அஷ்டமி பூஜை

அஷ்டாதசபுஜ துர்க்கா பரமேஸ்வரிக்கு அபிஷேகம்; காலை, 10:30.இடம்:சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.


சுக்ரவார வழிபாடு

சிறப்பு அபிஷேகம் ; காலை, 6:00. சிறப்பு அலங்காரம், கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி; மாலை, 6:00.இடம்:வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சந்நிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை,

நீலாங்கரை.


வெள்ளி வழிபாடு

சிறப்பு அபிஷேகம் ; காலை, 6:00. சிறப்பு அலங்காரம்; மாலை, 6:00. இடம்: வீராத்தம்மன் கோவில்,

பள்ளிக்கரணை.


சொற்பொழிவு

மகாபாரதம்

ஸ்ரீ ராம தீக்சிதர் ; மாலை, 6:30. இடம்: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, தி.நகர்.

பாராயணம்

லலிதா சகஸ்ரநாம பாராயணம்; மாலை, 5:00.இடம்:சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

ராமாயணம்

வி.கோபால சுந்தர

பாகவதர் ; மாலை, 6:30.இடம்:பாலசுப்ரமணிய சுவாமி கோவில்,

குமரன் குன்றம்,

குரோம்பேட்டை.

வடிவுடை மாணிக்கமாலை

வி.ரவிச்சந்திரன்; இரவு, 7:00.இடம்:சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை தெரு, கந்த கோட்டம்

அருகில், பூங்கா நகர்.

பெரியபுராணம்

கோ.லட்சுமி நாராயணன் ; மாலை, 6:30.

இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், அயனாவரம்.

பொது

* சைவ சித்தாந்த மாநாடு: ஐந்தாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு. 2ம் நாள் விழா, பங்கேற்பு: சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர், க.பாஸ்கரன், சரவணபவானந்த சுவாமிகள், ஆறு.திருமுருகன்; காலை, 10:00. உரையரங்கம்: பங்கேற்பு: சிவஞான பாலய சுவாமிகள், சத்திய ஞான மகாதேவ தேசிக சுவாமிகள், ஊரன் அடிகள், சண்முக தேசிகஞான சம்பந்த சுவாமிகள்; மாலை, 5:00. இன்னிசை: எஸ்.சவுமியா குழுவினர்; இரவு, 7:00.இடம்:துாவரகதாஸ் கோவர்த்தன்தாஸ் வைணவக் கல்லுாரி, அரும்பாக்கம்.

தமிழ் வளர்த்த சான்றோர்

ந.பிச்சமூர்த்தி பற்றி உரையாடுவோர்: ய.மணிகண்டன், வவேசு; மாலை, 6:30.இடம்:காமகோடி ஹால், கிருஷ்ண கான சபா, தி.நகர்.

ஓவியக் கண்காட்சி

'வானமே எல்லை' ஓவியர் ஏ.முருகேசனின் ஓவியக் கண்காட்சி ; முற்பகல், 11:00 - இரவு, 7:00.இடம்:லலித் கலா அகடமி ரீஜனல் சென்டர், 4, கிரீம்ஸ் சாலை, ஆயிரம்விளக்கு.

கைவினை கண்காட்சி

பூம்புகார் நடத்தும் கண்காட்சி ; காலை, 10:00 - இரவு, 8:00.இடம்:கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, சென்னை-2.

விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்; மாலை, 6:30 - இரவு, 8:00.இடங்கள்:அவர்லேடி சர்ச், பெரம்பூர். * கெவின் பள்ளி, ஆரத்துாண் ரோடு, ராயபுரம்.

கைத்தறி கண்காட்சி

ஏ.பி.ஹஸ்தஷில்பி வழங்கும் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை; காலை 1௦:௦௦ - இரவு 9:௦௦.இடம்:ஸ்ரீ சங்கரா ஹால், 274, டி.டி.கே.சாலை, ஆழ்வார்ப்பேட்டை.

கலை கண்காட்சி

கிராவிட்டி வழங்கும், கலை, கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி; காலை 1௦:௦௦ - இரவு 9:௦௦. இடம்: கலாக் ஷேத்ரா பவுண்டேஷன்,

திருவான்மியூர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.