புரோ கபடி வீரர்கள் தேர்வு மார்ச் 25ல் நிறைவு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 மார்
2018
22:29

சென்னை : தேசிய அளவிலான, புரோ கபடி போட்டிக்கு, வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி, பெங்களூருவில் இன்று நடக்கிறது.

தேசிய அளவில், கபடி விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்கான, 'எதிர்கால கபடி நாயகர்கள்' திட்டத்தை, 'மாஷல் ஸ்போர்ட்ஸ்' மற்றும், ஏ.கே.எப்.ஐ., ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.கடந்த, பிப்., 26ம் தேதி, வீரர்களுக்கான தகுதி தேர்வு, மும்பையில் துவங்கியது. சென்னையில், பிப்., 28ம் தேதி துவங்கி, மார்ச் 2ம் தேதி வரை நடந்தது. இதில், 290 பேர்பங்கேற்றனர்.

இதையடுத்து, கோவை, நாக்பூர், திருச்சூர்மற்றும் சண்டிகரில், தேர்வு நடந்து முடிந்துள்ளது. இன்றும், நாளையும், பெங்களூருவில் நடக்கிறது. இந்த தகுதி தேர்வானது, மொத்தம், 18 நகரங்களில் நடக்க இருக்கிறது. மார்ச், 25ல், தகுதி தேர்வு நிறைவடைகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.