'அம்மா' திட்ட முகாம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மார்
2018
00:59

சென்னை : அயனாவரம், தி.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில், 'அம்மா' திட்ட முகாம், இன்று நடக்கிறது.


இதில், பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளிக்கலாம்.


முகாம் நடக்கும் இடங்கள்:

சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், எண்: 10, சோலையம்மன் கோவில் தெரு, அயனாவரம்

இளநிலை பொறியாளர் அலுவலகம், எண்: 1, அய்யப்பா நகர், 2வது மெயின் ரோடு, சின்மயா நகர்

சமூக நலக்கூட வளாகம், எண்: 51, வெங்கடாத்திரி தெரு, குயப்பேட்டை, புரசைவாக்கம்

சமுதாய நலக்கூடம், டாக்டர் கிரியப்பா ரோடு, ஜி.ஆர்.டி., ஓட்டல் பின்புறம், தி.நகர்

இளநிலை பொறியாளர் அலுவலகம், காமராஜர் நகர் (தெற்கு), திருவான்மியூர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.