ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடத்தில் துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2018
05:40

ஆலந்துார்:ஆலந்துார் ஆரம்ப சுகாதார நிலையம், இன்று முதல், புதிய கட்டடத்தில் செயல்பட உள்ளது.ஆலந்துார் மண்டலம், 160வது வார்டு, அப்பாவு தெருவில், 1986ல், தன்ராஜ் என்பவர் தானமாக வழங்கிய கட்டடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் துவகப்பட்டது. மிகவும் பழுதடைந்திருந்த கட்டடத்தை இடித்து விட்டு, ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி, 2016ல் துவங்கியது.


மொத்தம், 2,100 சதுர அடி பரப்பளவில், இரண்டு மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. நிர்வாக சிக்கலால், சில மாதங்களாக கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்றன. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து, நேற்று, கட்டடம் திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல், புதிய கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.