கோவில் நிலம் அளவீடு:பொதுமக்கள் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 மார்
2018
05:43

திருவொற்றியூர்;கோவில் நிலத்தை அளக்க சென்ற அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தமிழகத்தில் உள்ள, இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான, கோவில் சொத்துக்களை அளந்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை கிளை உத்தரவிட்டது.

திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமாக, காலடிப்பேட்டை மார்க்கெட் லைனில், 6.6 ஏக்கர் இடத்தில், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள, 316 வீடுகள் உள்ளன.

அந்த இடத்தை அளப்பதற்காக, கோவில் அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் நில அளவையாளர்கள் சென்றனர். அவர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், 'நாங்கள், பல தலைமுறையாக, இங்கே வசிக்கிறோம். எங்களிடம், ஆவணங்கள் உள்ளன. இந்த இடம் எங்களுக்கே சொந்தம்' எனக்கூறி, அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, இடத்தை அளக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X