புகார் பெட்டி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மே
2018
06:41

குடிநீர் தட்டுப்பாடு


குருமாம்பட்டு அவுசிங் போர்டு மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்கு, குறைந்த அழுத்தத்தில் குடிநீர் வினியோகிப்பதால், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைப்பதில்லை.


வனிதா, குருமாம்பட்டு.


போக்குவரத்திற்கு இடையூறு


முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் கோவில் எதிரே போடப்பட்ட பந்தலை நான்கு மாதங்களாக அப்புறப்படுத்தாததால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.


ராஜன், முத்தியால்பேட்டை.


கழிவுநீர் தேக்கம்


செந்தாமரை நகர், ராஜிவ்காந்தி வீதியில் பிள்ளையார் கோவில் வரை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது.


கலியமூர்த்தி, செந்தாமரை நகர்.


அரசு இடம் ஆக்கிரமிப்பு


இடையார்பாளையம், ஜலகண்டேஸ்வர்சிவன் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள அரசு இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


முருகன், புதுச்சேரி.


ஹைமாஸ் எரியுமா?


அபிஷேகபாக்கம் நகர், டி.என்.,பாளையம் சந்திப்பில் ஹைமாஸ் விளக்கு கடந்த 20 நாட்களாக எரியவில்லை.


கண்ணன், அபிஷேகபாக்கம்.


சாலை பணி கிடப்பில்


வில்லியனுார், வசந்தா நகர் சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால்,

அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.


மோகன், வில்லியனுார்.


தெரு விளக்கு எரியுமா?


திப்புராயப்பேட்டை, பழைய அந்தோணியர் கோவில் வீதியில் மின் விளக்குகள் எரியவில்லை.

வெண்ணிலா, திப்புராயப்பேட்டை.நாவற்குளம், முருகன் கோவில் தெருவில் தெரு விளக்கு எரியவில்லை.


குலத்தென்றல், நாவற்குளம்.


சுகாதார சீர்கேடு


புதுச்சேரி, பழைய பஸ் ஸ்டாண்ட் ஜீவானந்தம் வீதியில், பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறிசுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.


மீனா, புதுச்சேரி.


சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்


புதுச்சேரி, கிருஷ்ணா நகர், மெயின் ரோடு,சூரிய காந்தி நகர், முதல் குறுக்கு தெரு சந்திப்பில்,பாதாளசாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.


ராஜா, சூரியகாந்தி நகர்.


பழுதான ஹைமாஸ் விளக்கு


புதுச்சேரி ஒயிட் டவுன் லல்லி தொலாந்தல் வீதி, பொது கழிப்பிடம் அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு மாதமாக எரியாததால்அப்பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது.


பாலா, புதுச்சேரி.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X