மின் வாரிய பணிக்கு சாலை துண்டிப்பு : வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மே
2018
06:04

மாதவரம்: சீரமைப்பு பணிக்காக துண்டித்த பிரதான சாலையை, மின் வாரியத்தின் அலட்சியத்தால், பொதுமக்கள், வாகன

ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை, மாதவரம் மண்டலம், 25வது வார்டு, புழல் அடுத்த பத்மாவதி நகர் பிரதான சாலையில், கடந்த மாதம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிந்தது.

அந்த பணியின் போது, பத்மாவதி நகர் பிரதான சாலை, 3வது சாலை சந்திப்பில் உள்ள டிரான்ஸ்பார்மரில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை, சீரமைக்கும் பணி, கடந்த வாரம் துவங்கியது.

அதற்காக, சாலையின் குறுக்கில் பள்ளம்

வெட்டப்பட்டது. ஆனால், நேற்று மாலை வரை, அந்த பணி கிடப்பில்

இருந்தது. இதனால்,

பத்மாவதி நகர் சுற்றுவட்டாரங்களில், அடிக்கடி மின் தடை நீடிக்கிறது.

மேலும், இரவு நேரங்களில், வேகமாக வரும் இருசக்கர வாகன

ஓட்டிகள், பள்ளத்தின் முன் குவிக்கப்பட்ட மண்ணில் சிக்கி, நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

சிலர், மழைநீர் வடிகால் மீது, ஆபத்தாக பயணம் செய்கின்றனர்.

சம்பந்தப்பட்ட மின் வாரியத்தினர், சீரமைப்பு பணிகளை, விரைந்து முடிக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்

பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.