மேற்கு மாம்பலத்தில் இலவச யோகா வகுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மே
2018
06:15

சென்னை: மேற்கு மாம்பலம், சத்தியானந்த யோகா மையத்தின் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள், மே 22ல் துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நடக்கிறது.உடல், மன வலிமையை அதிகப்படுத்தும் வகையில், சத்யானந்த யோகா மையத்தின், சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோக வகுப்புகள், பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மேற்கு மாம்பலம், வசுதேவபுரம், பாலவித்யா மேல்நிலைப் பள்ளியில், சத்யானந்த யோகா மையத்தின் சார்பில், இலவச யோக வகுப்புகள், மே, 22 முதல் துவக்கப்பட்டு, நான்கு வாரங்கள் நடத்தப்படுகின்றன.பீகார் யோகா பள்ளியால், ஆசனா, பிராயாமா, பிரத்யாஹரா, தர்ணா, 'மெடிடேஷன்', மந்த்ரா, உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.இப்பயிற்சி வகுப்புகள், வார நாட்களில் தினமும் காலை, 5:30 மணி முதல், 7:00 மணி வரை நடத்தப்படுகிறது.

முன்பதிவிற்கு, 94442 40383, 94450 51015 என்ற எண்களிலும், syc@satyamyogatrust.net என்ற இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.