சீயோன் பள்ளி குழுமம் சாதனை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மே
2018
06:16

சென்னை: பிளஸ் 2 தேர்வில், சீயோன் பள்ளி குழுமத்தை சேர்ந்த, மூன்று பள்ளிகளும் சாதனை படைத்து உள்ளன. பிளஸ் 2 தேர்வில், சென்னையை அடுத்த, மாடம்பாக்கம், செம்பாக்கம் மற்றும் சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும், சீயோன் பள்ளி குழுமத்தைச் சேர்ந்த, மாணவர்கள், 1,058 பேர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.இதில், சேலையூரில் உள்ள, சீயோன் பள்ளியில், ஒரு மாணவன், 1,183 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், 35 மாணவர்கள், 200 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.